Vission

தூர நோக்கு (Vision)

பிரதேச மாந்தர் விரும்பும் வளங்கொண்ட அழகான நகருக்கு வழிகாட்ட நன்கு திட்டமிட்ட வீதிகள் புனரமைப்பு, வியாபார தொழில் நிலையங்கள், சிறப்பான பாலர்பாடசாலைகள், பயன்மிக்க சனசமூக நிலையங்களின் பராமரிப்பு, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைகள், சிறந்த சுகாதார சேவைகள் ஆகியவற்றை வழங்கி பொது மக்களுக்கு மனம் கவர் சேவை வழங்குவது

Mission

குறிக்கோள் (Mission)

பிரதேசத்தின் சௌகரியங்களுடன், பொது பயனுறு சேவைகள், பொது வழிகள் மற்றும் பொது நலன் அபிலாசைகள், வசதிகள் யாவற்றையும் உயர்த்துவது, பாதுகாப்பது சம்மந்தமான சகல விடயங்களையும் ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தி நிர்வகித்தல்.


Objective

நோக்கம்  (Objective)

உள்ளூர் வளங்களினைச் சிறப்பாகப் பயன்படுத்தி, மக்களுக்கு தரமானதும், பயனுறுதிமிக்கதுமான சேவைகளினை வழங்கி, மக்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதன் மூலம் பிரதேசத்தினை நிலைபேறான அபிவிருத்தியினை நோக்கிப் பயணிக்க செய்தல் ஆகும்..


Our Officials
person-icon
Chairman

[vacant - due to Council dissolved]
023 205 0653

Capture-1
Secretary

Mr. X. L. Renald (Brito) 
023 205 1719
077 077 1812

நானாட்டான் பிரதேச சபை - அலுவலகங்கள்

பிரதான அலுவலகம்

உப அலுவலகம்

முருங்கன்

நானாட்டான்

வங்காலை

மோட்டைகடை நானாட்டான்

முருங்கன்பிட்டி

முருங்கன்

புளியடி, கங்காணிதீவு 

நானாட்டான்

முதலாம் வட்டாரம்

வங்காலை

📞 023 205 0652

📞 023 205 0386

📞 023 203 0200

📞023 205 0462

 📠  Fax:                       023 205 1720

 📧  Email:                   nanattanpsabha@gmail.com

 🌏  Web URL:             www.nanattan.ps.gov.lk

 🟦  Facebook ID:        Nanattan PS 

 🟦  Facebook Page:   Nanattan Pradeshiya Sabha

 🟩  WhatsApp:           +94 74 133 0733

This Website Development and Hosting have been Sponsored by 

Sponsor