திண்மக்கழிவு முகாமைத்துவம் 

* நானாட்டான் பிரதேச சபை உப அலுவலகங்கள் ரீதியில் திண்மக்கழிவுகள் அகற்றப்படுகின்றன.
* உக்கக் கூடிய பசளையிலிருந்து சேதன பசளைகள் தயாரிக்கப்படுகின்றன.
* உப அலுவலகங்களில் திங்கள் தொடக்கம் ஞாயிறு வரை வீடுகளில் திண்மக்கழிவுகள் அகற்றப்படுகின்றன.

* திண்மக்கழிவுகள் தரம் பிரித்து அகற்றப்படுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

* பிரதேச சபைக்குச் சொந்தமான கொல்களம் மற்றும் இறைச்சிக்கடைகளில் கழிவகற்றல் நடவடிக்கைள்     மேற்கொள்ளப்படுகின்றன.

* பிரதேச சபைக்கு சொந்தமான சந்தைக்கட்டடத் தொகுதியில் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


திண்மக் கழிவுகள் கொட்டப்படும் இடங்கள் 

வங்காலை

  • அச்சங்குளம்

நீல மடு