குடி நீர்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லீற்றர் - ரூபா 3 வீதம் பெற்றுக்கொள்ள முடியும்.
தொகையான தேவையுள்ளவர்களுக்கு தூரத்திற்கேற்ற கட்டண அறவீட்டுடன் விநியோகிக்கப்படும்.
விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு Water Tank with Stand உடன் விநியோகிக்கப்படும்.