வரிகள் / விளம்பர பலகை கட்டணம்

பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் காட்சிப்படுத்தப்படும் விளம்பர அறிவித்தல்களை முறைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல் மேற்பார்வை செய்தல் மற்றும் கட்டுப்படுத்தல் பிரதேசபையின் கடமையாகும்.

விளம்பரக்கட்டணமானது ஒரு வருடத்திற்கு உட்பட்டு கட்டண அறவீடுகள் மேற்கொள்ளப்படும். இவை வெளிப்படுத்தல் கட்டணம்  அறவிடப்படும். தனியார் காணிகளில் விளம்பரங்களிற்கான அனுமதி வழங்கப்படும் போது வெளிப்படுத்தல் கட்டணம் அறவிடப்படும்.

கட்டண அறவீடு:  1 சதுர அடிக்கு 100/=