சேவைகள் / வியாபார உரிமம்

செயன்முறை
1. உள்ளுராட்சி மன்ற நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அனைத்து வியாபார இடங்களுக்கும் சபையின் தீர்மானத்தினை அறிவித்தலும் விண்ணப்பப் படிவத்தை இலவசமாக வழங்குதல்
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களின் சேகரித்தல்.
3.வருமான பரிசோதகர் அறிக்கை பெறல்.
4. வியாபார உரிம கட்டணம் வசூலிக்கப்படுதல்.
5. முத்திரை பொறிக்கப்பட்ட பற்றுச்சீட்டின் மூலப்பிரதி மற்றும் அல்லது காசாளரின் கையொப்பத்துடன் பணம் செலுத்தியதை ஒப்புக் கொண்டு வழங்கப்படுதல்
கால எல்லை- 15 நிமிடங்கள்