பின்வரும் விடயங்களுக்கு நானாட்டான் பிரதேச சபையினால் அறவிடப்படவுள்ள கட்டணங்கள் 2024 (Rates 2024)
> கைத்தொழில் அனுமதிப்பத்திரக் கட்டணம் விதித்தல் - 2024
> வியாபார வரி விதித்தல் - 2024
> தொழில் வரி விதித்தல் - 2024
> முச்சக்கர தரிப்பிடக் கட்டணம் - 2024
> வாகனம் மற்றும் விலங்கு தொடர்பான வரி - 2024
> விளம்பர அறிவித்தல்களுக்கான கட்டணம் விதித்து அறவிடல் - 2024
> சுற்றாடல் அனுமதிப்பத்திரக்கட்டணம் விதித்தல் - 2024
> பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மயானங்களை பயன்படுத்துவதற்கான கட்டணம் - 2024
> வழங்கப்படும் சான்றிதழ், சேவைகள், படிவங்கள் மற்றும் அனுமதிக்கான கட்டணங்கள் விதித்தல் - 2024
1. திண்மக்கழிவகற்றல் (உழவு இயந்திரக்கட்டணம் மாத்திரம்)
2. திரவக்கழிவு கொள்கலன் பெற்றுக்கொள்ளல்
3. வாகனங்கள் வாடகைக்கு விடல்
4. நீர்க்கட்டணம்
5. கட்டிட அனுமதி
6. படவரைஞர் பதிவுசெய்தல் / புதுப்பித்தல்
7. படிவங்கள் விற்பனை
8. நூலகசேவை
9. நீரிணைப்பு பெற்றுக் கொள்வதற்காக பிரதேசசகை;கு சொந்தமான வீதிகளை பயன்படுத்துவதற்கு பழுதடையச் செய்வதற்கான கட்டணம்
10. பிளாஸ்ரிக் கதிரை நாள் வாடகைக்கு கொடுத்தல்
11. காணமற்போன சான்றிதழ்களின் பிரதி ஒன்றுக்கு
12. நீர்த்தாங்கிகட்டணம்
13. விசேட கொல்களக் கட்டணம்
14. விளம்பரப்படுத்தல் / விற்பனைசெய்தல் - பொது இடங்களை பயன்படுத்தல்
15. அங்காடி வியாபாரம்
16. கலாச்சார மண்டபத்தை வாடகைக்கு விடுதலுக்கான கட்டணம் அறவிடுதல்