சபை நிதி 2024 நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் Solar PV System panel பொருத்துதல் வேலைக்கான கேள்வி அறிவித்தல் (IFB) 2024.03.05 ஆம் திகதிய தினக்குரல் பத்திரிகையில் 09 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்துள்ள வழங்குநர்கள் விண்ணப்பிக்க முடியும் (National Shopping)
விண்ணப்பம் பெறும் இறுதித் திகதி: 2024.03.26
