உலக சுற்றாடல் தினம் – 2024.06.05 – எமது சுற்றுச்சூழலை நாமே தூய்மையாகவும் பசுமையாகவும் பேணிப் பாதுகாப்போம் Posted on 2024-05-312024-05-31 by webadmin World Environmental Day - உலக சுற்றாடல் தினம் - 2024.06.05 இனை முன்னிட்டு நானாட்டான் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் பேணிப்பாதுகாக்கும் நடவடிக்கைகள் - "எமது சுற்றுச்சூழலை நாமே தூய்மையாகவும் பசுமையாகவும் பேணிப் பாதுகாப்போம்"