வங்காலை இரத்தினபுரி 6ஆம் குறுக்கு தெரு செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது Posted on 2024-08-27 by webadmin நானாட்டான் பிரதேச செயலகத்தினூடாக பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு (DCB) நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையின் வங்காலை இரத்தினபுரி 6ஆம் குறுக்கு தெரு கிரவல் இட்டு செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது