2023ம் ஆண்டிற்கான சிறந்த கணக்குகள் மற்றும் அறிக்கையிடலில் நானாட்டான் பிரதேச சபையானது BMICHல் வைத்து 02.12.2024அன்று இலங்கை பட்டயக்கணக்காளா் நிறுவனத்தினா் மற்றும் APFA நிறுவனத்தினரால்
CERTIFICATE OF COMPLIANCE உயர் விருதினைப் பெற்று எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இவ் விருதினை பெற வழிகாட்டல்களை வழங்கிய செயலாளர் திரு.X.L.றெனால்ட் அவர்கட்கும் , இவ்விருதிற்காக கடந்த ஆண்டு அயராது பணியாற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் இவ்வறிக்கையினை திறம்பட உருவாக்கிய எமது உத்தியோகத்தா்களுக்கும் சபையின் சாா்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.