2025.02.12 ஆம் திகதி வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் நானாட்டான் பிரதேச சபையின் வங்காலை உப அலுவலக பிரிவு ஒத்துழைப்புடன் வங்காலை தள்ளாடி வீதி மற்றும் வங்காலை புகையிரத நிலைய வீதிகளின் இரு மருங்கிலும் நடைபெற்ற திண்மக் கழிவகற்றல் (பிளாஸ்டிக், கண்ணாடி போத்தல்கள், தகர கொள்கலன்கள், பொலித்தீன் கழிவுகள், ஏனையவை ) செயற்பாட்டின் போதான சில பதிவுகள்.