நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான பூமலர்ந்தான் மடு றோட்டில் அமையப்பெற்றுள்ளதும் (கடைகள் 03) , நானாட்டான் சுற்றுவட்டாரத்தில் புதிதாக அமையப்பெற்றுள்ள கடைகள் (02) நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான மீள் கேள்விகள் கோரப்பட்டுள்ளன.

Madhu Shops Rent_page-27.03.2025