நானாட்டான் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வங்காலை பிரதேசத்திலுள்ள நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான பொது குளிக்கும் இடமானது நானாட்டான் பிரதேச சபையால் புனரமைக்கப்பட்டு நானாட்டான் பிரதேச சபை உத்தியோகத்தர் வங்காலை பிரதேசத்திலுள்ள மக்களுடன் ஒன்றினைந்து அவ்விடத்தினை சுத்தம் செய்து குளிப்பதற்கு ஏதுவான இடமாக பொது மக்களுக்கு வழங்கியுள்ளோம்.