நானாட்டான் பிரதேச சபையின் கீழ் இயங்கும் மடுக்கரையில் அமைந்துள்ள முள்ளிமோட்டை பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சபை நிதியில் இருந்து சத்துமாவில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் திரு. X. L. ரெனால்ட் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது..

