நானாட்டான் பிரதேச சபை

நானாட்டான் பிரதேச சபை - Nanattan Pradeshiya Sabha - නානාට්ටාන් ප්‍රාදේශීය සභාව

இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். 

நானாட்டான் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்கள்:

  * நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள (MN 97 தொடக்கம் MN 127 வரையான) 31 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளும்

  * மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள (MN 128 தொடக்கம் MN 133 வரையான) 6 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளுமாக

37 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் உள்ளடங்குகின்றன 

  >  வடக்கில் மன்னார் பிரதேச சபையும்; 

  >  கிழக்கில் மாந்தை மேற்கு பிரதேச சபை, வவுனியா மாவட்டம் என்பனவும்; 

  >  தெற்கில் அனுராதபுர மாவட்டமும், 

  >  மேற்கில் முசலி பிரதேச சபை, கடல் என்பனவும் எல்லைகளாக உள்ளன. 

நானாட்டான் பிரதேச சபையில் 16 உறுப்பினர்கள் உள்ளனர்.

இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர்.

எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் இயற்கை வளங்களாக வயல்நிலங்கள்,  ஆறுகள், குளங்கள், கடல்கள், காடுகள், பறவைகள் சரணாலயங்கள் ஆகியன காணப்படுகின்றன.

எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான தொழில்களாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, கடற்தொழில் என்பன காணப்படுகின்றன. 

வட்டாரங்களின் எண்ணிக்கை: 08

     1.   வங்காலை வடக்கு

     2.   வங்காலை 

     3.   நானாட்டான்

     4.   வாழ்க்கைப்பெற்றான்கண்டல்

     5.   இலகடிப்பிட்டி

     6.   முருங்கன்

     7.   கற்கிடந்தகுளம்

     8.   மழுவராயர்கட்டையடம்பன்

சனத்தொகை: 26,832 (2023 இல் உள்ளவாறான சனத்தொகை)
விஸ்தீரணம்: 271.128 km2
பொது நூலகங்களின் எண்ணிக்கை: 03
     1.   நானாட்டான் பொது நூலகம் 
     2.   முருங்கன் பொது நூலகம் 
     3.   வங்காலை பொது நூலகம் 
 1.  முள்ளிமோட்டை பாலர் பாடசாலை, மடுக்கரை    (நானாட்டான் பிரதேச சபை ஆளுகையில் உள்ளது)
சிறுவர் பூங்காகளின் எண்ணிக்கை: 03

உப அலுவலங்களின் எண்ணிக்கை: 03

   1.   நானாட்டான் உப அலுவலகம் 

   2.   முருங்கன் உப அலுவலகம் 

   3.   வங்காலை உப அலுவலகம்

 சனசமூக நிலையங்களின் எண்ணிக்கை: 16
     1.   நானாட்டான் சனசமூக நிலையம் 
     2.   கொவ்வங்குளம்  ஜெகசோதி சனசமூக நிலையம் 
     3.  முருங்கன் கிராமம் சனசமூக நிலையம் 
     4.   பொன்தீவுகண்டல் புனித அந்தோனியார் சனசமூக நிலையம் 
     5.   ரசூல்புதுவெலி சனசமூக நிலையம் 
     6.   மடுக்கரை கிழக்கு மிலேனியம் சனசமூக நிலையம் 
     7.   நறுவிலிக்குளம் லூர்த்துநகர் சனசமூக நிலையம் 
     8.   வங்காலை தோமஸ்புரி  மேரி பாஸ்டியன்  சனசமூக நிலையம் 
     9.   வங்காலை இரத்தினபுரி புனித ஆனாள் சனசமூக நிலையம்   
   10.   வங்காலை பிரான்சிஸ் நகர் சனசமூக நிலையம்
   11.   வங்காலை சுகந்தபுரி சுகந்தமலர் சனசமூக நிலையம் 
   12.   அச்சங்குளம் சனசமூக நிலையம் 
   13.   ஆத்திக்குளி சனசமூக நிலையம் 
   14.   பெரிய கட்டைக்காடு புனித செபஸ்தியார் சனசமூக நிலையம் 
   15.   மழுவராயர்கட்டையடம்பன்  மரியாள் சனசமூக நிலையம் 
   16.   குஞ்சுக்குளம் மாதாகிராமம் சனசமூக நிலையம் 
விளையாட்டு மைதானம்: 18
    1.   நானாட்டான் ஆயுர்வேத வைத்தியசாலை   (நானாட்டான் பிரதேச சபை ஆளுகையில் உள்ளது)

    2.   மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலை  (வட மாகாண சுதேஷ மருத்துவ திணைக்களத்தின் ஆளுகையில் உள்ளது)