சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக எமது பிரதேச சபையின் கீழ் இயங்கும் நானாட்டான், முருங்கன், வங்காலை ஆகிய மூன்று உப அலுவலகங்களில் கடமையாற்றும் சுகாதார தொழிலார்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான வைத்திய பரிசோதனை முகாம் 2024.03.25 ம் திகதி அன்று முருங்கன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்றது.