மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) 2023 திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் வங்காலை கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வங்காலை 176 வீட்டுத்திட்ட 0.135 KM நீளமுடைய வீதியானது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இவ் வீதியானது ரூபா 4,870,255.47 பெறுமதியில் புதுப்பிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக தற்போழுது கையளிக்கப்பட்டுள்ளது.