நானாட்டான் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும்  அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் 

இல.அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் விபரம் நிதி மூலம் ஒதுக்கீடு கிராம சேவகர் பிரிவு வட்டாரம்
1நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தின் அபிவிருத்தி வேலைகளை பூர்த்தி செய்யும் வேலைகள் LDSP8,000,000.00நானாட்டான் நானாட்டான்
2நானாட்டான் உப அலுவலக திருத்த வேலைகள் LDSP7,366,155.50பள்ளங்கோட்டை நானாட்டான்
3வங்காலை நூலக திருத்த வேலைகள் LDSP4,023,042.05வங்காலை கிழக்கு வங்காலை வடக்கு
4மடு றோட் சந்தியில் உள்ளூர் உற்பத்திகளுக்கான விற்பனை நிலையம் அமைத்தல் LDSP11,900,000.00பூமலர்ந்தான் மடு - கட்டையடம்பன்
5முருங்கன்பிட்டியில் கடைத்தொகுதி அமைத்தல் பூர்த்தி செய்யும் வேலைகள் LDSP10,704,506.26முருங்கன்முருங்கன்
6முள்ளிமோட்டையில் முன்பள்ளி அமைத்தல் LDSP5,000,000.00பள்ளங்கோட்டை வாழ்க்கைப் பெற்றான் கண்டாள்
7பிரதான அலுவலக கட்டிட கூரையில் சூரிய மின்னுற்பத்தி கலங்கள் (20KW Roof-top Solar PV Panels connected to the Grids) பொருத்துதல் சபை நிதி 2,739,100.00நானாட்டான்நானாட்டான்
8நானாட்டான் கலாச்சார மண்டப கட்டிட கூரையில் சூரிய மின்னுற்பத்தி கலங்கள் (20KW Roof-top Solar PV Panels connected to the Grids) பொருத்துதல் சபை நிதி 2,568,196.00நானாட்டான்நானாட்டான்
9நானாட்டான் சுற்றுவட்ட பகுதியில் கடைத்தொகுதி (8 கடைகள்) அமைத்தல் சபை நிதி 18,814,113.50நானாட்டான்நானாட்டான்
10நறுவிலிக்குளம் மற்றும் பிச்சிக்குளம் கொல்கலன்கள் மேம்படுத்தல் வேலைகள் சபை நிதி 604,000.00நறுவிலிக்குளம்
சிறுக்கண்டல்
வங்காலை
முருங்கன்
11வங்காலை மீன் சந்தை மற்றும் கடைத்தொகுதி மேம்படுத்தல் வேலைகள் சபை நிதி 895,000.00வங்காலை வங்காலை
12முருங்கன் உப அலுவலக அணுகு பாதை அமைத்தல் சபை நிதி 290,000.00முருங்கன் முருங்கன்
13வங்காலை ரத்தினபுரி ஐந்தாம் குறுக்கு தெரு மீளமைத்தல் PSDG
(Rural Dev)
2,500,000.00தோமஸ்புரி வங்காலை
14தேக்கம் சுற்றுலா பகுதியினை அபிவிருத்தி செய்தல் PSDG
(Tourism)
5,000,000.00தேக்கம் மடு - கட்டையடம்பன்
15எருவிட்டான் உள்ளக வீதி அமைத்தல் PSDG
(LA Road)
9.370,000.00அச்சங்குளம் வாழ்க்கைப் பெற்றான் கண்டாள்