வீதி புனரமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி
நானாட்டான் பிரதேச சபைக்கு உரிய வீதிகள் புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் ஆகிய பணிகளை நானாட்டான் பிரதேச சபை மேற்கொள்கின்றது. இதன்போது பொதுமக்கள் தொலைபேசி மூலமோ எழுத்துமூலமாகவும் முன்வைக்கின்ற கோரிக்கைள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
