• கழிவறைகள்

நானாட்டான் பிரதேச  சபையினால்  பகிரங்க இடங்களில் போதியளவு பொது மலசலகூடம் மற்றும் கழிவறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கென பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.மேலும் சபையின்  மலசலகூடம் மற்றும் கழிவறைகளை அன்றாடம் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.