ஆயுர்வேத வைத்தியசாலை
நானாட்டான் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும்பொருட்டு மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதிகளையும் மருந்துகளையும் வழங்கும் பொருட்டு நானாட்டான் பிரதேச சபை சுதேச(ஆயுர்வேத) கண்காணி பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலையினை அமைத்து சேவையினை வழங்குகின்றது.