நானாட்டான் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வங்காலை பிரதேசத்திலுள்ள நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான பொது குளிக்கும் இடமானது நானாட்டான் பிரதேச சபையால் புனரமைக்கப்பட்டு நானாட்டான் பிரதேச சபை உத்தியோகத்தர் வங்காலை பிரதேசத்திலுள்ள மக்களுடன் ஒன்றினைந்து அவ்விடத்தினை சுத்தம் செய்து குளிப்பதற்கு ஏதுவான இடமாக பொது மக்களுக்கு வழங்கியுள்ளோம். Posted on 2025-04-152025-04-15 by webadmin
சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் குஞ்சுக்குளம் அருவியாறு சுற்றுலா வலயம் திறந்து வைப்பு Posted on 2025-04-092025-04-09 by webadmin
நானாட்டான் பிரதேச சபையின் தீர்மானங்கள் இலங்கை வர்த்தக மானியில் வெளியீடு Posted on 2025-04-092025-04-09 by webadmin
INVITATION FOR BIDS (IFB) DEPARTMENT OF LOCAL GOVERNMENT, NORTHERN PROVINCE NANATTAN PRADESHIYA SABHA Provincial Specific Development Grant (PSDG) 2025 & Council Fund – 2025 Posted on 2025-04-042025-04-04 by webadmin
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வாகன சுத்திகரிப்பு நிலையம். நானாட்டான் உப அலுவலகம் புளியடி சந்தி , நானாட்டான். Posted on 2025-03-272025-03-27 by webadmin
நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான பூமலர்ந்தான் மடு றோட்டில் அமையப்பெற்றுள்ளதும் (கடைகள் 03) , நானாட்டான் சுற்றுவட்டாரத்தில் புதிதாக அமையப்பெற்றுள்ள கடைகள் (02) நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான மீள் கேள்விகள் கோரப்பட்டுள்ளன. Posted on 2025-03-272025-03-27 by webadmin
2025.01.24 ஆம் திகதி நானாட்டான் பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் மடுக்கரை முள்ளிமோட்டை முன்பள்ளியில் நடைபெற்ற கால்கோள் விழா மற்றும் வெளிச்செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வின் சில பதிவுகள். Posted on 2025-03-25 by webadmin
CSR – 2024 Construction of Children Park at Naruvilikkulam Posted on 2025-03-182025-03-18 by webadmin