நானாட்டான் பிரதேசசபையின் வங்காலை உப அலுவலக நிர்வாகத்திற்குட்பட்ட மீன் கடைகளை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான மீள் கேள்வி அறிவித்தல்.

Long Image 03-04-2025 15.35
Long Image 03-04-2025 15.39

நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர், துணைத்தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவித்தல்.

elec.11
elec.2
elec.3

 

நானாட்டான் பிரதேசசபைக்கு சொந்தமான நானாட்டான் சுற்றுவட்டாரத்தில் புதிதாக அமையப்பெற்றுள்ள கடைகளினை நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான மீள்கேள்வி அறிவித்தல் – 2025

Capture

#Clean_Sri_Lanka 2025.02.23 ஆம் திகதி தேசிய ரீதியாக ஒழுங்கு செய்யப்பட்ட “ஒரு அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்” எனும் தொனிப்பொருளில் வங்காலையில் நிலை கொண்டுள்ள இலங்கை கடற்படை, காலாட்படை, பொலிஸ் அணியினருடன் இணைந்து நானாட்டான் பிரதேச செயலகம், நானாட்டான் பிரதேச சபை, கடற் சூழல் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் திணைக்களம், வங்காலை புனித அந்தோனியார் மீனவர் கூட்டுறவுச் சங்கம் ஒன்றிணைந்து முன்னெடுத்த வங்காலை கடற்கரை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் சில பதிவுகள்.

IMG-20250223-WA0082
IMG-20250223-WA0077
IMG-20250223-WA0081
IMG-20250223-WA0100
IMG-20250223-WA0091
IMG-20250223-WA0090

நானாட்டான் பிரதேசசபையின் வங்காலை உப அலுவலக நிர்வாகத்திற்குட்பட்ட மீன் கடைகளை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்வி அறிவித்தல்

IMG_0002_page-0001
IMG_0002_page-0002

2025.02.12 ஆம் திகதி வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் நானாட்டான் பிரதேச சபையின் வங்காலை உப அலுவலக பிரிவு ஒத்துழைப்புடன் வங்காலை தள்ளாடி வீதி மற்றும் வங்காலை புகையிரத நிலைய வீதிகளின் இரு மருங்கிலும் நடைபெற்ற திண்மக் கழிவகற்றல் (பிளாஸ்டிக், கண்ணாடி போத்தல்கள், தகர கொள்கலன்கள், பொலித்தீன் கழிவுகள், ஏனையவை ) செயற்பாட்டின் போதான சில பதிவுகள்.

IMG-20250212-WA0060
IMG-20250212-WA0063
IMG-20250212-WA0064
IMG-20250212-WA0060
IMG-20250212-WA0059
IMG-20250212-WA0068

2025.01.24 ஆம் திகதி நானாட்டான் பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் மடுக்கரை முள்ளிமோட்டை முன்பள்ளியில் நடைபெற்ற கால்கோள் விழா மற்றும் வெளிச்செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வின் சில பதிவுகள்.

IMG-20250124-WA0034
IMG-20250124-WA0023
IMG-20250124-WA0032
IMG-20250124-WA0024
IMG-20250124-WA0029
IMG-20250124-WA0030
IMG-20250124-WA0021
IMG-20250124-WA0026

பொங்கல் விழா -2025 நானாட்டான் பிரதேச சபை

நானாட்டான் பிரதேச சபையின் வருடாந்த பொங்கல் விழா -2025 நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் இன்றைய தினம் ( 22ஃ01ஃ2025 ) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பெண்கள் மேம்பாடு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பனம் பொருள் உற்பத்தி தொடர்பான பயிற்சி நெறி

நானாட்டான் பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டின் பாதீட்டில் பெண்கள் மேம்பாடு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பனம் பொருள் உற்பத்தி தொடர்பான பயிற்சி நெறியானது நானாட்டான் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

நானாட்டான் பிரதேச சபையின் வாகன சுத்திகரிப்பு நிலையம்

நானாட்டான் பிரதேச சபையின் வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன மிகவும் குறைந்த விலையில் சுத்திகரிப்பு செய்து வழங்கப்படும்.