சுத்திகரிக்கபட்ட குடி நீர் வழங்கல் சேவையானது 11.06.2024 தொடக்கம் வழமைக்கு திரும்பியுள்ளது.

புனரமைப்பு வேலைக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சுத்திகரிக்கபட்ட குடி நீர் வழங்கல் சேவையானது 11.06.2024 தொடக்கம் வழமைக்கு திரும்பியுள்ளது.

426411616_362148006677022_6666252066773905554_n

 

உலக சுற்றாடல் தினத்தை (2024.06.05) முன்னிட்டு மரநடுகை மேற்கொள்ளப்பட்டன.

உலக சுற்றாடல் தினத்தை (2024.06.05) முன்னிட்டு நானாட்டான் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சிறுவர் பூங்கா, நானாட்டான் பொது நூலகம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் மரநடுகை மேற்கொள்ளப்பட்டன.  

உலக சுற்றாடல் தினத்தை (2024.06.05) முன்னிட்டு பொது இடங்கள், வீதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன

உலக சுற்றாடல் தினத்தை (2024.06.05) முன்னிட்டு நானாட்டான் பிரதேச சபையின் முருங்கன், வங்காலை, நானாட்டான் உப அலுலகங்களுக்கு உட்பட்ட பொது இடங்கள், வீதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

உலக சுற்றாடல் தினத்தை (2024.05.06) முன்னிட்டு விழிப்புணர்வு பதாதைகள், மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு (2024.06.05)நானாட்டான் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் வளி மாசடைதல் மற்றும் அதன் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள், மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

உலக சுற்றாடல் தினம் – 2024.06.05 – எமது சுற்றுச்சூழலை நாமே தூய்மையாகவும் பசுமையாகவும் பேணிப் பாதுகாப்போம்

World Environmental Day - உலக சுற்றாடல் தினம் - 2024.06.05 இனை முன்னிட்டு நானாட்டான் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் பேணிப்பாதுகாக்கும் நடவடிக்கைகள் - "எமது சுற்றுச்சூழலை நாமே தூய்மையாகவும் பசுமையாகவும் பேணிப் பாதுகாப்போம்"
suttu

World Environmental Day – உலக சுற்றாடல் தினம் – 2024.06.05

  World Environmental Day - உலக சுற்றாடல் தினம் - 2024.06.05 இனை முன்னிட்டு நானாட்டான் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் பேணிப்பாதுகாக்கும் நடவடிக்கைகள் - "எமது சுற்றுச்சூழலை நாமே தூய்மையாகவும் பசுமையாகவும் பேணிப் பாதுகாப்போம்"
447203022_428224316734306_6158625017466527646_n

இலவச நூலக அங்கத்துவம் வழங்கல்

Library Member - 1

2 வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் – விண்ணப்பம் பெறும் இறுதித் திகதி: 2024.05.30

சபை நிதி - 2024 ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் 2 வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் (IFB) 2024.05.09 ஆம் திகதிய  தினக்குரல் News பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

PSDG-2023 திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் வீதி திருத்தம்

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) 2023 திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் வங்காலை கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வங்காலை 176 வீட்டுத்திட்ட 0.135 KM நீளமுடைய வீதியானது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இவ் வீதியானது ரூபா 4,870,255.47 பெறுமதியில் புதுப்பிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக தற்போழுது கையளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தொழிளார்களின் மருத்துவ பரிசோதனை முகாம்

சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக எமது பிரதேச சபையின் கீழ் இயங்கும் நானாட்டான், முருங்கன், வங்காலை ஆகிய மூன்று உப அலுவலகங்களில் கடமையாற்றும் சுகாதார தொழிலார்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான வைத்திய பரிசோதனை முகாம் 2024.03.25 ம்  திகதி அன்று முருங்கன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்றது.