நானாட்டான் பிரதேச சபையின் வருடாந்த பொங்கல் விழா -2025 நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் இன்றைய தினம் ( 22ஃ01ஃ2025 ) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நானாட்டான் பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டின் பாதீட்டில் பெண்கள் மேம்பாடு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பனம் பொருள் உற்பத்தி தொடர்பான பயிற்சி நெறியானது நானாட்டான் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நானாட்டான் பிரதேச சபையின் வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன மிகவும் குறைந்த விலையில் சுத்திகரிப்பு செய்து வழங்கப்படும்.
2025ம் ஆண்டின் முதல் வேலை நாளான 2025.01.01ம் திகதி நானாட்டான் பிரதேச சபையில் கடமையாற்றும் அலுவலர்களின சத்தியப் பிரமாண நிகழ்வும் , பரிசளிப்பும் நடைபெற்றது.