நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர், துணைத்தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவித்தல். Posted on 2025-03-042025-03-06 by webadmin
நானாட்டான் பிரதேசசபைக்கு சொந்தமான நானாட்டான் சுற்றுவட்டாரத்தில் புதிதாக அமையப்பெற்றுள்ள கடைகளினை நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான மீள்கேள்வி அறிவித்தல் – 2025 Posted on 2025-02-252025-02-25 by webadmin
நானாட்டான் பிரதேசசபையின் வங்காலை உப அலுவலக நிர்வாகத்திற்குட்பட்ட மீன் கடைகளை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்வி அறிவித்தல் Posted on 2025-02-212025-02-21 by webadmin
2025.02.12 ஆம் திகதி வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் நானாட்டான் பிரதேச சபையின் வங்காலை உப அலுவலக பிரிவு ஒத்துழைப்புடன் வங்காலை தள்ளாடி வீதி மற்றும் வங்காலை புகையிரத நிலைய வீதிகளின் இரு மருங்கிலும் நடைபெற்ற திண்மக் கழிவகற்றல் (பிளாஸ்டிக், கண்ணாடி போத்தல்கள், தகர கொள்கலன்கள், பொலித்தீன் கழிவுகள், ஏனையவை ) செயற்பாட்டின் போதான சில பதிவுகள். Posted on 2025-02-132025-03-25 by webadmin
2025.01.24 ஆம் திகதி நானாட்டான் பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் மடுக்கரை முள்ளிமோட்டை முன்பள்ளியில் நடைபெற்ற கால்கோள் விழா மற்றும் வெளிச்செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வின் சில பதிவுகள். Posted on 2025-01-272025-03-25 by webadmin
நானாட்டான் பிரதேச சபையின் வாகன சுத்திகரிப்பு நிலையம் Posted on 2025-01-102025-01-10 by webadmin நானாட்டான் பிரதேச சபையின் வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன மிகவும் குறைந்த விலையில் சுத்திகரிப்பு செய்து வழங்கப்படும்.
நானாட்டான் பிரதேசசபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட குத்தகை கடைகளை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான (01.01.2025 – 31.12.2025 ) கேள்விகள் கோரப்படுகின்றன. Posted on 2024-12-122024-12-12 by webadmin
2025 ஆம் ஆண்டுக்கு தேவையான ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர் மற்றும் சாரதி தேவை – நானாட்டான் பிரதேச சபை Posted on 2024-11-262024-11-26 by webadmin
2025 ஆம் ஆண்டுக்கான வழங்குனர்களை பதிவு செய்தல் – நானாட்டான் பிரதேச சபை Posted on 2024-11-262024-11-26 by webadmin
நானாட்டான் பிரதேசசபைக்கு சொந்தமான கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கடைகளினை நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்விகள் கோரப்பட்டுள்ளன. (21.11.2024 – 05.12.2024) Posted on 2024-11-252024-11-25 by webadmin