இலவச நூலக அங்கத்துவம் வழங்கல்

Library Member - 1

உக்காத கழிவுகளுக்கான விற்பனை

Thars 2

உங்கள் வீடுகளில் நாளாந்தம் உருவாகும் உக்காத கழிவான பிளாஸ்டிக் கழிவுகளை வருமானக்குவதற்கு ஓர் அரிய வாய்ப்பு

 

பாவனையிலில்லாத பொருட்களின் ஏல விற்றனை

நானாட்டான் பிரதேச சபையின் பாவனையிலில்லாத பொருட்களின் பகிரங்க ஏல விற்றனை 2024.03.28 ம் திகதி நானாட்டான் பிரதேச சபை பிரதான அலுவலகத்தில் நடைபெறும். .ஆர்வமுள்ள ஏலதாரர்கள் கலந்துகொண்டு ஏலம் கோரமுடியும்.

 

New Project
New Project (1)
New Project (2)

 

நானாட்டான் பிரதேச சபையினால் அறவிடப்படவுள்ள கட்டணங்கள் 2024 (Rates 2024)

> வியாபார வரி விதித்தல் - 2024
> தொழில் வரி விதித்தல் - 2024
> முச்சக்கர தரிப்பிடக் கட்டணம் - 2024
> வாகனம் மற்றும் விலங்கு தொடர்பான வரி - 2024
> விளம்பர அறிவித்தல்களுக்கான கட்டணம் விதித்து அறவிடல் - 2024
> சுற்றாடல் அனுமதிப்பத்திரக்கட்டணம் விதித்தல் - 2024
> பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மயானங்களை பயன்படுத்துவதற்கான கட்டணம் - 2024
> வழங்கப்படும் சான்றிதழ், சேவைகள், படிவங்கள் மற்றும் அனுமதிக்கான கட்டணங்கள் விதித்தல் - 2024
          1. திண்மக்கழிவகற்றல் (உழவு இயந்திரக்கட்டணம் மாத்திரம்)
          2. திரவக்கழிவு கொள்கலன் பெற்றுக்கொள்ளல்
          3. வாகனங்கள் வாடகைக்கு விடல்
          4. நீர்க்கட்டணம்
          5. கட்டிட அனுமதி
          6. படவரைஞர் பதிவுசெய்தல் / புதுப்பித்தல்
          7. படிவங்கள் விற்பனை
          8. நூலகசேவை
          9. நீரிணைப்பு பெற்றுக் கொள்வதற்காக பிரதேசசகை;கு சொந்தமான வீதிகளை பயன்படுத்துவதற்கு பழுதடையச் செய்வதற்கான கட்டணம்
        10. பிளாஸ்ரிக் கதிரை நாள் வாடகைக்கு கொடுத்தல்
        11. காணமற்போன சான்றிதழ்களின் பிரதி ஒன்றுக்கு
        12. நீர்த்தாங்கிகட்டணம்
        13. விசேட கொல்களக் கட்டணம்
        14. விளம்பரப்படுத்தல் / விற்பனைசெய்தல் - பொது இடங்களை பயன்படுத்தல்
        15. அங்காடி வியாபாரம்
        16. கலாச்சார மண்டபத்தை வாடகைக்கு விடுதலுக்கான கட்டணம் அறவிடுதல்

எமது சூழலை நாமே பாதுகாப்போம்

சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பசுமையாகவும் பேணிப்பாதுகாப்போம்

 

டெங்கு பரவலை கட்டுப்படுத்துதல்

Dengue Control
Dengue Control
டெங்கு தீவிரமாக பரவிவரும் இக்காலப் பகுதியில் பொதுமக்கள் தமது இடங்களையும் சுற்றுச்சூழலையும் தூய்மையாகவும் சுற்றாடலில் உள்ள டெங்கு நுளம்பு பெருகும் நீர் தேங்கியிருக்கக்கூடிய இடங்களையும் சுத்தம் செய்து டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்