
நானாட்டான் பிரதேசசபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட குத்தகை கடைகளை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான (01.01.2025 – 31.12.2025 ) கேள்விகள் கோரப்படுகின்றன.

உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (LDSP) சிறந்த செயல்திறன் அடிப்படையில் (Performance Tranche - PT3) வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபைக்கு Gully Bowser (Truck mounted Vacuum Gully Bowser - must be Brand New - tank with 4000 liter capacity) கொள்வனவு செய்வதற்கண கேள்வி கோரல்...
Invitation for Quotation for Purchasing of Gully Bowser (Truck mounted Vacuum Gully Bowser - Brand New - tank with 4000 liter capacity) under LDSP - PT3
கேள்வி சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி: Last Date for Submission of Quotation: on or before 2024/09/19 at 10:30 hrs
நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான, நானாட்டான் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள கடைகளினை (கடைகள் 08) நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்விகள் கோரப்பட்டுள்ளன.(22.08.2024 – 12.09.2024)