நீண்ட கால குத்தகை அடிப்படையில் கடைகளிற்கான கேள்வி அறிவித்தல் -24.07.2024 – 21.08.2024

நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான முருங்கன் பிட்டியில் அமையப்பெற்றுள்ள கடைகளினை (கடைகள் 02) நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்விகள் கோரப்பட்டுள்ளன.

Murunkanpitty Shops (2) - Rent IFB (1)

 

2 வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் – விண்ணப்பம் பெறும் இறுதித் திகதி: 2024.05.30

சபை நிதி - 2024 ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் 2 வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் (IFB) 2024.05.09 ஆம் திகதிய  தினக்குரல் News பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Solar PV System panel பொருத்துதல் வேலைக்கான கேள்வி அறிவித்தல் (IFB) 2024.03.05 – 2024.03.26

சபை நிதி 2024 நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் Solar PV System panel பொருத்துதல் வேலைக்கான கேள்வி அறிவித்தல் (IFB) 2024.03.05 ஆம் திகதிய தினக்குரல் பத்திரிகையில் 09 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்துள்ள வழங்குநர்கள் விண்ணப்பிக்க முடியும் (National Shopping) விண்ணப்பம் பெறும் இறுதித் திகதி: 2024.03.26
IFB for Solar PV System Panel
IFB for Solar PV System Panel

நானாட்டான் பிரதேச சபைக்கு சேவைகளுக்கான பெறுகைகள் 2024 காலப்பகுதிக்கு கோரப்படுகின்றன.

நானாட்டான் பிரதேச சபைக்கு சேவைகளுக்கான பெறுகைகள் 2024 காலப்பகுதிக்கு கோரப்படுகின்றன.

    1.  வாகன சாரதி

    2.  சுகாதார தொழிலாளி

Tender 2024 - for Service ( Labourer and Driver on Contract basis)

 

2 வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் (IFB) 2024.01.18 – விண்ணப்பம் பெறும் இறுதித் திகதி: 2024.02.15

Local Development Supporting Project (LDSP) BT4 & PT3 ஆகிய நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் 2 வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் (IFB) 2024.01.18 ஆம் திகதிய தினகரன், தினமின மற்றும் Daily News பத்திரிகைகளில், முறையே 15, SP iii மற்றும் 17 ஆம் பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

IFB for 2 Works under LDSP

2 வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் (IFB) 2024.01.30 – விண்ணப்பம் பெறும் இறுதித் திகதி: 2024.02.27

Local Development Supporting Project (LDSP) PT3 நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் மேலும் 2 வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் (IFB) 2024.01.30 ஆம் திகதிய தினகரன், தினமின மற்றும் Daily News பத்திரிகைகளில், முறையே 15, 24 மற்றும் 17 ஆம் பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுடைய கேள்விதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்
விண்ணப்பம் பெறும் இறுதித் திகதி: 2024.02.27
IFB for another 2 Works under LDSP